வருத்தத்தில் விஜயா, கலாய்த்த முத்து, இன்றைய சிறகடிக்க ஆசை எபிசோட்
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் சிறகடிக்க ஆசை. இந்த சீரியலின் இன்றைய எபிசோடில் ஸ்ருதியின் அம்மா விளக்கேற்றி விஜயாவின் நடன பள்ளியை தொடங்கி வைத்து வாழ்த்து சொல்லிவிட்டு நீங்க...