விஜயாவின் கெட்டப்பை பார்த்து மிரண்டு போன குடும்பத்தினர், முத்து கொடுத்த ஷாக், இன்றைய சிறகடிக்க ஆசை எபிசோட்
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் சிறகடிக்க ஆசை. இது சீரியலின் இன்றைய எபிசோடில் விஜயா வர சொன்னதால் எல்லோரும் வெளியில் காத்துக் கிடக்க ரவி சாப்பாடு வாங்கி வந்து...