முத்து மீது கோபத்தில் மீனா. அண்ணாமலை கொடுத்த ஷாக். இன்றைய சிறகடிக்க ஆசை எபிசோட்
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவி ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் சிறகடிக்க ஆசை. இந்த சீரியலின் இன்றைய எபிசோடில் மீனா என்ன நடந்துச்சு உண்மைய சொல்லு என்று சத்யாவிடம் கேட்க ஒரு கட்டத்தில் சத்தியா...

