தொடர்ந்து பல்பு வாங்கும் விஜயா, மீனா கொடுத்த ஷாக், இன்றைய சிறகடிக்க ஆசை எபிசோட்
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் சிறகடிக்க ஆசை. இது சீரியலில் இன்றைய எபிசோடில் முத்துவும் மீனாவும் கல்யாண நாள் பற்றி பேச மீனா இது கூட உங்களுக்கு ஞாபகத்துக்கு...

