வருத்தத்தில் முத்து. அதிர்ச்சியில் மீனா. இன்றைய சிறகடிக்க ஆசை எபிசோட்
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் சிறகடிக்க ஆசை. இது சீரியலில் இன்றைய எபிசோடில் சத்யா என்னுடைய விஷயத்தில் தலையிடற வேலையெல்லாம் வெச்சுக்காதீங்க அதுக்கு உங்களுக்கு எந்த உரிமையும் கிடையாது...

