ஸ்ருதி சொன்ன வார்த்தை, ஷாக்கான விஜயா, இன்றைய சிறகடிக்க ஆசை எபிசோட்
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் சிறகடிக்க ஆசை. இந்த சீரியலின் இன்றைய எபிசோடில் சத்யாவின் மனமாற்றத்தால் சிட்டி கடுப்பாக்கிறார். இருந்தாலும் சரி சத்யா இனிமே உன் மாமா விஷயத்துல...

