முத்து சொன்ன வார்த்தை. கண் கலங்கிய மீனா. இன்றைய சிறகடிக்க ஆசை எபிசோட்
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் சிறகடிக்க ஆசை. இது சீரியலின் இன்றைய எபிசோட்டில் மாமா அவன் என் பிரண்டு அவனை அடிக்காத என்று சட்டையை பிடிக்க என் மேலேயே...