முத்து போட்ட பிளான், விஜயாவை திட்டிய அண்ணாமலை, இன்றைய சிறகடிக்க ஆசை எபிசோட்
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் சிறகடிக்க ஆசை. இந்த சீரியலின் இன்றைய எபிசோடில் குடித்துவிட்டு போதையில் கலாட்டா செய்த மனோஜை ரோகிணி ஒரு அடி கொடுத்து ரூமுக்குள் அழைத்துச்...

