முத்துக்கு வார்னிங் கொடுத்த தலைவர், சிட்டி எடுத்த முடிவு, இன்றைய சிறகடிக்க ஆசை எபிசோட்
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் சிறகடிக்க ஆசை. இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் விஜயா இவங்க ரெண்டும் இப்பதான் சண்டை போட்டுச்சுங்க அதுக்குள்ள ஒன்னா சேர்ந்துடுச்சுங்க என்று சொல்ல...