மீனா முத்துவிற்கு கிடைத்த கிப்ட், பல்பு வாங்கிய விஜயா, இன்றைய சிறகடிக்க ஆசை எபிசோட்
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் சிறகடிக்க ஆசை. இந்த சீரியலின் இன்றைய எபிசோடில் பாட்டி பேசிய வீடியோவை பார்த்து எல்லோரும் ரொம்ப அழகாகவும் சரியாகவும் பேசினீங்க என்று சொல்கின்றனர்....