முத்துவால் சந்தோஷத்தில் மீனா. ரோகினிக்கு காத்திருந்த ஷாக். இன்றைய சிறகடிக்க ஆசை எபிசோட்
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் சிறகடிக்க ஆசை. இந்த சீரியலின் இன்றைய எபிசோடில் முத்து மீனாவை கூப்பிட்டு எடுத்து வந்திருந்த தாலியை கொடுக்க அதை பார்த்து மீனா சந்தோஷப்படுகிறார்....

