நக்கல் அடித்த விஜயா.பதிலடி கொடுத்த முத்து. இன்றைய சிறகடிக்க ஆசை எபிசோட்
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் சிறகடிக்க ஆசை. இந்த சீரியலின் நேற்றைய எபிசோட்டில் ராஜேஸ்வரி இருவரும் வாக்குவாதம் செய்து கொண்டிருக்க உள்ளே வரும் விஜயா என்னடா இவ்வளவு கோபமாக...

