முத்து எடுத்த முடிவு. சந்தோஷத்தில் மீனா. இன்றைய சிறகடிக்க ஆசை எபிசோட்
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் சிறகடிக்க ஆசை. இந்த சீரியலின் இன்றைய எபிசோடில் மீனா ஸ்ருதி கொடுத்த 2000 ரூபாய் பணத்தை கொடுத்து எல்லாரும் சொல்றது சரிதான் நான்...

