மீனாவை அவமானப்படுத்தும் விஜயா. ஸ்ருதி செய்த வேலை. இன்றைய சிறகடிக்க ஆசை எபிசோட்
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் சிறகடிக்க ஆசை. இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் அண்ணாமலை அதை பார்க்க முடியாமல் முகத்தை திருப்பி உட்கார்ந்து இருக்க மீனா தனியாக அழைத்துச்...