முத்து எடுத்த முடிவு. மீனாவை திட்டிய அம்மா. இன்றைய சிறகடிக்க ஆசை எபிசோட்
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் சிறகடிக்க ஆசை. இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் வேக வேகமாக மீனாவின் வீட்டுக்கு வரும் முத்து செயினை மீனாவின் தங்கச்சியிடம் கொடுத்துவிட்டு இந்த...

