மீனா, முத்து இடையே ஏற்பட்ட வாக்குவாதம். நக்கல் அடித்த விஜயா. இன்றைய சிறகடிக்க ஆசை எபிசோட்
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் சிறகடிக்க ஆசை. இந்த சீரியலின் இன்றைய எபிசோடில் மீனா கோபமாக உட்கார்ந்து இருக்க முத்து வீட்டுக்கு வர அவனிடம் நகையை பற்றி கேட்க...

