மேஜிக் மூலம் அந்தரத்தில் நின்று பாட்டுப் பாடிய சித்ரா. வீடியோ வைரல்
இந்திய திரையுலகில் பிரபல பின்னணி பாடகியாக வலம் வருபவர் கே எஸ் சித்ரா. கிட்டத்தட்ட பல்லாயிர கணக்கான பாடல்களை பாடியுள்ள இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் நடுவராக பங்கேற்று...