ஜிம்மில் வொர்க் அவுட் செய்யும் வீடியோ வெளியிட்ட சிம்பு
தென்னிந்திய சினிமாவில் பிரபல நடிகராக வலம் வருபவர் சிம்பு. குழந்தை நட்சத்திரமாக திரையுலகில் அறிமுகம் ஆகி தொடர்ந்து அடுத்தடுத்து படங்களில் நடித்து வந்த இவர் ஹீரோவாகவும் கலக்கி தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவராக...