குழந்தையாக மாறிய சிம்பு, நயன்தாரா – இணையத்தில் வைரலாகும் செம கியூட் புகைப்படம்.!!
தமிழ் சினிமா ரசிகர்கள் தங்களின் ஃபேவரைட் நடிகர்களை வைத்து சமூக வலைதளங்களில் விதவிதமான புகைப்படங்களை உருவாக்கி வெளியிட்டு வருவது என்பது வாடிக்கையாகி வருகிறது. இதற்கு முன்னதாக நடிகர்களை நடிகைகளாக நடிகைகளை நடிகர்களாகவும் மாற்றி புகைப்படங்களை...

