லேட்டஸ்ட் லுக்கில் சிம்பு. ட்ரெண்டிங்கில் இருக்கும் புகைப்படம்
தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி இன்று முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் சிம்பு. இவரது நடிப்பில் இறுதியாக வெளியான 10 தல திரைப்படம் கலவையான விமர்சனங்களை பெற்றாலும் வசூல் ரீதியாக தயாரிப்பாளருக்கு...