படக்குழுவினருக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த சிம்பு
நடிகர் சிலம்பரசன் இயக்குனர் சுசீந்திரன் இயக்கத்தில் உருவான ‘ஈஸ்வரன்’ படத்தில் நடித்துள்ளார். உடல் மெலிந்து புதிய பரிமாணத்துடன் வெளியான அவரது படங்கள் பட்டி தொட்டி எங்கும் பலரையும் ஈர்த்தது. சென்ற மாதம் துவங்கிய ‘ஈஸ்வரன்’...

