மொழிகள் தாண்டி சாதனைகளை நிகழ்த்திய குரல்களின் அரசன்.. SPB-ன் மறைவு குறித்து சிம்பு வெளியிட்ட அறிக்கை
இந்திய சினிமாவின் பிரபல பின்னணிப் பாடகராக வலம் வருபவர் எஸ் பி பாலசுப்ரமணியம். இவர் கடந்த ஆகஸ்ட் மாதத்தில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். தொடர்...