சிம்புவின் புதிய படத்திற்கு இந்த நடிகரா இசையமைப்பாளர்?- வெளிவந்த தகவல்
சிம்புவின் மாநாடு படம் வரும் நவம்பர் மாதத்தில் இருந்து தொடங்க இருக்கிறது. சிம்புவும் இந்த லாக் டவுனை பயன்படுத்தி உடல் எடையை குறைத்துள்ளார். புதிய லுக்கில் சிம்பு செமயாக இருப்பதாக ரசிகர்களும் கூறி வருகின்றனர்....

