ஐஸ்வர்யா தனுஷ் இயக்கத்தில் நடிப்பது குறித்து ஓபனாக பேசிய சிம்பு.! வைரலாகும் அப்டேட்
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வருபவர் தனுஷ். இவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் மூத்த மகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்தை காதலித்து திருமணம் செய்து கொண்டார். திருமணமாகி 15 வருடங்கள் ஆன நிலையில் இருவரும்...