தொடர்ந்து டை அடிப்பதால் ஏற்படும் பாதிப்புகள் என்ன?
தொடர்ந்து ரசாயனம் கலந்த தரமற்ற தலைமுடி சாயத்தை பயன்படுத்தும்போது கூந்தல் வறண்டு போய், முடி உடைதல், உதிர்தல், பொடுகு, இளநரை ஏற்படும். வழுக்கை விழவும் வாய்ப்புகள் அதிகம். நமது உடலில் சுரக்கும் ‘மெலனின்’ என்ற...