ஸ்ருதி ஹாசன் தானா இது! முன் பக்க அட்டைப்படத்தில் செம லுக் இதோ!
நடிகை ஸ்ருதி ஹாசன் சமூக வலைதளத்தில் அண்மைகாலமாக புகைப்படங்களை வெளியிட்டு சற்று பரபரப்பை ஏற்படுத்தி வந்தார். அஜித் நடித்த நேர்கொண்ட பார்வை படத்தின் தெலுங்கு ரீமேக்கான வக்கீல் சாஹிப் படத்தில் நடித்து வந்தார். தெலுங்கில்...

