இது என்ன சன் டிவி சீரியலுக்கு வந்த சோதனை.. திடீரென விலகிய நாயகியால் ரசிகர்கள் அதிர்ச்சி
தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல்களில் பூவே உனக்காக. இந்த சீரியலில் நாயகனாக நடித்து வந்த அவர் திடீரென விலகிக் கொண்டார். இதனையடுத்து அவருக்கு பதிலாக அசீம் நடித்து வருகிறார்....