சிம்புவின் புதிய படத்தில் நடந்த மாற்றம்.. ஹீரோவாக நடிக்கப்போவது இந்த நடிகர் தான்..
தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வருபவர் சிம்பு. நீண்ட இடைவெளிக்கு பிறகு எவ்வளவு நடிப்பில் வெளியான மாநாடு திரைப்படம் பெரும் வெற்றியை பெற்றது தொடர்ந்து அடுத்ததாக கௌதம் மேனன் இயக்கத்தில் வெள்ளித் தணிந்தது...

