ஓவர் நடிப்பு இருக்காது.. தன்னை கிண்டல் அடித்தவருக்கு தரமான பதிலடி கொடுத்த சிவாங்கி
விஜய் தொலைக்காட்சியில் பிரபலமான நட்சத்திரங்களில் ஒருவராக இருப்பவர் தான் சிவாங்கி. இவர் தற்போது ஒளிபரப்பாகும் “குக் வித் கோமாளி” என்ற நிகழ்ச்சியில் மக்கள் ரசிக்கும் கோமாளிகளில் ஒருவராக இருக்கிறார். இவரின் குழந்தை தனமான பேச்சு...