ஷீலா ராஜ்குமாரின் அடுத்த படம் குறித்து வெளியான தகவல்
திரௌபதி, மண்டேலா, டூ லெட் படங்களில் நடித்த ஷீலா ராஜ்குமார் ஜல்லிக்கட்டுக்கு தயாராகி இருப்பது அனைவரின் பாராட்டுக்களையும் பெற்று வருகிறது. பல சர்வேதேச விருதுகளை பெற்ற டூ லெட், மண்டேலா, திரௌபதி உள்ளிட்ட படங்களில்...