தந்தையுடன் இணைந்து நடிக்கும் சாந்தனு
லிப்ரா புரொடக்ஷன்ஸ் ரவீந்தர் சந்திரசேகர், பர்ஸ்ட் மேன் பிலிம் ஒர்க்ஸ் சிவசுப்பிரமணியன், சரவண பிரியன் தயாரிப்பில், இயக்குனர் ஸ்ரீஜர் இயக்கத்தில் புதிய படம் உருவாக இருக்கிறது. இதில் கே.பாக்யராஜ், சாந்தனு, அதுல்யா, மனோபாலா, ஆனந்த்ராஜ்,...