முன்னாள் காதலரால் நயன்தாராவுக்கு நழுவி போன ஷாருக்கான் பட வாய்ப்பு!
தமிழில் மட்டுமல்ல தெனிந்திய சினிமாவில் மிகவும் பிரபலமாக ரசிகர்கள் மத்தியில் திகழ்ந்து வருபவர் நடிகை நயன்தாரா. இவர் தனது திரையுலக பயணத்தின் துவக்கத்தில் நடன இயக்குனர் மற்றும் நடிகருமான பிரபு தேவாவை காதலித்து திருமணம்...

