ராதிகாவால் அசிங்கப்பட்ட கோபி.. செல்வி கொடுத்த ஷாக்.. இன்றைய பாக்கியலட்சுமி எபிசோட்
தமிழ் சின்னத்திரை விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிரபலமான சீரியல் பாக்கியலட்சுமி. இன்றைய எபிசோடில் இனியாவை சமாதானப்படுத்திய கோபி பிறகு மறுநாள் மீண்டும் ராதிகா வீட்டிற்குச் சென்று மயூவை பார்த்து அவருக்கு சாக்லேட் கொடுக்க அதனை...

