சீரியலில் இருந்து விலகுகிறேனா? பாக்கியலட்சுமி சீரியல் கோபி வெளியிட்ட பதிவு
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் பாக்கியலட்சுமி. இந்த சீரியலில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் பழனிச்சாமி என்ற கதாபாத்திரத்தில் நடிக்க நடிகர் ரஞ்சித் என்ட்ரி கொடுத்தார். இது குறித்து...