முத்து சொன்ன வார்த்தை,அதிர்ச்சியில் ரோகினி,அடுத்த வாரம் நடக்க போவது என்ன?
முத்து ஷாக் கொடுக்க, ரோகினி பயத்தில் இருக்கிறார். தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை. இந்த சீரியலில் மனோஜ், முத்து தான் லெட்டர் எழுதியதாக அவர் மீது...

