அப்பாவுடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்ட எதிர்நீச்சல் சீரியல் நடிகை ஜனனி
சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் எதிர்நீச்சல். இந்த சீரியலில் நாயகி ஆக நடித்து வருபவர் மதுமிதா. ஜனனி என்ற கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்களை கவர்ந்து வரும் இவர் கர்நாடகத்தை பூர்விகமாக கொண்டவர்....

