கயல் சீரியலை பின்னுக்கு தள்ளி விஜய் டிவி சீரியல் படைத்த சாதனை… எந்த சீரியல் தெரியுமா?
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பல்வேறு சீரியல் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளன. ஆனால் பாக்கியலட்சுமி உட்பட அனைத்து சீரியல்களும் டல் அடிக்க தொடங்கியதால் டிஆர்பியில் அனைத்தும் பின்னடைவை சந்தித்து...

