ராஜிக்கு வந்த சிக்கல். அதிர்ச்சியில் பாக்யா. இன்றைய பாண்டியன் ஸ்டோர்ஸ், பாக்கியலட்சுமி எபிசோட்
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் பாண்டியன் ஸ்டோர்ஸ் மற்றும் பாக்கியலட்சுமி. இந்த இரண்டு சீரியல்களும் மெகா சங்கமம் என்ற பெயரில் இணைந்து ஒளிபரப்பாகி வருகின்றன. இந்த நிலையில் இன்றைய...