சிவகாமி குடும்பத்தினருக்கு காத்திருக்கும் அதிர்ச்சி.. கதறி அழும் குடும்பத்தினர்.. இன்றைய ராஜா ராணி 2 மற்றும் பாரதி கண்ணம்மா அரை மணி நேரம் எபிசோட்
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல்கள் ராஜா ராணி மற்றும் பாரதி கண்ணம்மா. இந்த இரண்டு சீரியல்களும் தற்போது மெகா சங்கமம் என்ற பெயரில் இணைந்து ஒளிபரப்பாகி வருகின்றன. இன்றைய...