எக்ஸாம் எழுதிய சந்தியா.. திட்டு வாங்கிய அர்ச்சனா.. இன்றைய ராஜா ராணி 2 எபிசோட்
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் ராஜா ராணி 2. இன்றைய எபிசோடில் பெண்களை பரிசோதனை செய்வதாக சொல்லி ஒரு பெண்ணை ரூமுக்குள் அழைத்துச் சென்று தகாத முறையில் நடந்து கொண்டு அதை...