கண்ணம்மாவை தேடிப்போன பாரதி. விஜயை அடித்து துவம்சம் செய்த பாரதி. இன்றைய பாரதி கண்ணம்மா 2 எபிசோட்
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் பாரதி கண்ணம்மா 2. இந்த சீரியலின் இன்றைய எபிசோடில் காட்டுக்குள் விஜய் கண்ணம்மாவை துரத்திக் கொண்டு வர மறுபக்கம் பாரதி காரில் வந்து...