கதறி துடித்த கதிர். அதிர்ச்சியில் குணசேகரன். இன்றைய எதிர்நீச்சல் எபிசோட்
தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் எதிர்நீச்சல். இந்த சீரியலில் ஜனனிக்கு ஜீவானந்தம் பற்றிய உண்மைகள் தெரிய அந்த நிலையில் குணசேகரன் அப்பத்தாவை ரூமுக்குள் அடைத்து வைத்திருக்க இன்று நடக்கப்...