நடந்து முடிந்த கதிர், ராஜி திருமணம்.. பதற்றத்தில் கோமதி. இன்றைய பாக்கியலட்சுமி ,பாண்டியன் ஸ்டோர் எபிசோட்
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் பாண்டியன் ஸ்டோர்ஸ் மற்றும் பாக்கியலட்சுமி. மெகா சங்கமம் என்ற பெயரில் இந்த இரண்டு சீரியல்கள் இணைந்து ஒளிபரப்பாகி வருகின்றன. இந்த நிலையில் இன்றைய...

