அப்பாவின் முகவரியைத் தேடி செல்லும் லட்சுமி.. நடக்கப் போவது என்ன? பாரதிகண்ணம்மா இன்றைய எபிசோட்
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் பிரபலமான சீரியல் பாரதி கண்ணம்மா. இந்த சீரியலில் இன்றைய எபிசோடு லட்சுமி கண்ணம்மாவிடம் கோபமாக பேச என்ன விஷயம்னு சொல்லாமே எதுக்கெடுத்தாலும் இப்போ அதிகமா கோபப்படுற என...