வெண்பாவின் திட்டத்தை கண்டுபிடித்த மாயாண்டி.. கண்ணம்மாவை எதிர்த்து பேசிய லட்சுமி.. இன்றைய பாரதிகண்ணம்மா எபிசோட்
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் பிரபலமான சீரியல் பாரதி கண்ணம்மா. இன்றைய எபிசோடில் ஸ்கூலுக்கு போன கண்ணம்மா படம் ஹேமா லட்சுமியுடன் பைதிமே வரவே மாட்டார் எங்க அப்பா அப்படி சொன்னார் என...