பாரதியிடம் பல்பு வாங்கிய வெண்பா.. அப்பாவை கண்டுபிடிக்க லஷ்மி எடுக்கும் முடிவு .. இன்றைய பாரதிகண்ணம்மா எபிசோட்
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் பிரபலமான சீரியல் பாரதி கண்ணம்மா. இன்றைய எபிசோட்டில் வெண்பா, பாரதி கண்ணம்மாவுக்கு ட்ரீட்மென்ட் கொடுத்ததை நினைத்து கடுப்பாகிறார். என்கிட்டே வந்து அந்த கண்ணம்மாவை பார்க்கவே பிடிக்கல ஒரே...