சக்திக்கு இதயம் பொருத்துவதற்கு மருத்துவ குழு எடுத்த முடிவு.. கண்ணம்மா எடுக்கும் முடிவு இன்றைய பாரதி கண்ணம்மா எபிசோட்
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் பிரபலமான சீரியல் பாரதி கண்ணம்மா. இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் சௌந்தர்யா ஹேமாவோட அமர்ந்து பேசிக் கொண்டிருக்கும் போது அவருக்கு ஒரு போன்கால் வருகிறது. பாரதியைப் பற்றி...