காதலியுடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு வானத்தைப்போல சீரியல் ராஜபாண்டி போட்ட பதிவு
தமிழ்ச் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் வானத்தைப்போல. இந்த சீரியல் ராஜபாண்டி எந்த கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார் கதிர். இதற்கு முன்னதாக இவர் பல்வேறு சீரியல்களில் நடித்திருந்தாலும் வானத்தைப்போல சீரியல்...