எனது உயிருக்கு ஆபத்து, உதவுங்கள், அவசரம்- இயக்குனர் சீனு ராமசாமி பரபரப்பு டுவிட், ரசிகர்கள் அதிர்ச்சி
சினிமாவில் பலர் தங்களது பேச்சால் எல்லோரின் கவனத்திலும் இருப்பர். ஆனால் மணிரத்னம் போன்ற இயக்குனர்கள் பேச்சை குறைத்து அவர்களது படங்கள் மூலம் பேசுவர். அப்படிபட்ட இயக்குனர்களில் ஒருவர் சீனு ராமசாமி. இவர் தற்போது டுவிட்டரில்...