“கோபி காதாபாத்திரத்தில் நடிக்க வாய்ப்பு கொடுத்ததற்கு விஜய் டிவிக்கு நன்றி”சீரியலில் இருந்து விலகிய சதீஷ்
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் பாக்கியலட்சுமி. இந்த சீரியலில் முக்கிய பலமாக இருந்து வருகிறது கோபி கதாபாத்திரத்தில் நடித்து வரும் சதீஷ் தான். அவருடைய நடிப்புதான் இந்த சீரியலின்...